Workshop – பட்டறை
இவ்விடயம் குறித்து மேலும் அறிவதுடன் வீட்டு வன்முறைக்கு எதிராக உங்கள் வட்டாரத்தில் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்கள், அயலவர்கள் அல்லது சக ஊழியர்களுடன் ஒன்றுசேர்ந்து டீநசn றுநளவ இல் இலவசமாக நடைபெறும் ஒரு பட்டறையில் பங்குபற்றுங்கள். இது குறித்து நீங்கள் தகவலறிய.
இவ்வாறான பட்டறை ஆகக்குறைந்தது 7 நபர்களுக்கானது என்பதுடன் நீங்கள் ஒழுங்குபடுத்தும் ஒரு இடத்தில் நடைபெறும். இப் பட்டறைகளுக்கு மொழிபெயர்ப்பு வழங்குவதற்கும் நாங்கள் முயற்சிப்போம். நீங்கள் பதிவுசெய்வதுடன் எந்த மொழியை நீங்கள் பேசுகின்றீர்கள் என்பதைக் குறிப்பிடவும். நாங்கள் அடுத்துவரும் மூன்று வாரங்களுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வோம். தற்சமயம் நீங்கள் 7 நபர்களுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது எவ்வித இடவசதிகள் இல்லாவிட்டாலும் உங்களைப் பதிவுசெய்யுங்கள். நாங்கள் உதவுவதற்குத் தயாராக உள்ளோம்!