Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

காப்புறுதிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு

சமூகப் பாதுகாப்பு என்றால் என்ன? அதுகுறித்து நான் எதைத் தெரிந்திருக்க வேண்டும்? இப் பக்கத்தில் சுவிசின் சமூகக் காப்புறுதித் திட்டம், முக்கிய காப்புறுதிகள் மற்றும் ஆலோசனை நிலையங்கள் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.

  • பேர்ண் மாநிலம் இவ் விடயம் குறித்து இங்கே தகவல்களை வழங்குகின்றது Hallo-Bern.ch
  • பேர்ண் மாநிலம் இவ் விடயம் குறித்து இங்கே தகவல்களை வழங்குகின்றது Hallo-Bern.ch
  • நீங்கள் Stadt Bern அல்லது Ostermundigen இல் வசிக்கின்றீர்களா? உங்களுக்கு சமூகக்காப்புறுதிகள் குறித்துக் கேள்விகள் இருப்பின் பேர்ண் நகரத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் (DE).
  • முக்கியம்! நீங்கள் சுவிசில் வசித்தால், கட்டாயமாக நீங்கள் ஒரு மருத்துவக்காப்புறுதி செய்திருக்க வேண்டும் Hallo-Bern.ch.      
  • சொந்தப் பொறுப்பு  (Haftpflicht) ஒரு முக்கிய காப்புறுதியாகும். மேலதிக தகவல்களை நீங்கள் இங்கே காணலாம் Hallo-Bern.ch.
  • குறைவான பணமுள்ள நபர்கள் மருத்துவக் காப்புறுதியை மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம். இதை காப்புறுதிக் கட்டண சலுகை «Prämienverbilligung» என அழைப்பர். இதுகுறித்த தகவல்களை நீங்கள் பேர்ண் நகரத்தின் இணையப் பக்கத்தில் காணலாம் (DE, FR, EN). 

  • சமூகஉதவி, நாளாந்த வாழ்விற்கு போதியளவு பணம் இல்லாத மக்களுக்கு உதவுகின்றது. மேலதிக தகவல்களை நீங்கள் இங்கே காணலாம் Hallo-Bern.ch.
  • பேர்ண் நகரம் பல்வேறு மொழிகளிலான ஒரு கைநூலில், சமூகஉதவி எவ்வாறு இயங்குகின்றது என்பதை விளக்கியுள்ளது. இந்தக் கைநூலை நீங்கள் பேர்ண் நகர சமூகசேவையின்  இணையப்பக்கத்தில் காணலாம் (DE).

Weitere Informationen.

Fusszeile